வெகு நாட்களுக்கு பிறகு இன்று office க்கு அரை நாள் மட்டம் போட்டேன்.
என்ன செய்வது என்று தெரியாமல் கணினி யை மேய்ந்தேன் . எல்லாம் சலித்து விட இதோ இங்கே ...
கடைசியாக நீங்கள் எப்பொழுது சிட்டு குருவியை பார்த்தீர்கள் ?
அவை அழிந்து கொண்டிருக்கின்றன . காரணம் பல .
1. unleaded பெட்ரோல் . அவை வெளி இடும் புகை சிறு பூச்சிகளை
கொன்று விடுமாம் . அந்த பூச்சிகளை சாப்பிடும் குருவிகளும் .....
2. மொபைல் டவர்கள் .. அவற்றின் காந்த அலைகள் குருவியின் முட்டைகளை அழித்து விடுமாம் . இன பெருக்கத்துக்கு வழி இல்லை ... என்ன செய்வது என்று தெரியாமல் கணினி யை மேய்ந்தேன் . எல்லாம் சலித்து விட இதோ இங்கே ...
கடைசியாக நீங்கள் எப்பொழுது சிட்டு குருவியை பார்த்தீர்கள் ?
அவை அழிந்து கொண்டிருக்கின்றன . காரணம் பல .
1. unleaded பெட்ரோல் . அவை வெளி இடும் புகை சிறு பூச்சிகளை
கொன்று விடுமாம் . அந்த பூச்சிகளை சாப்பிடும் குருவிகளும் .....
3. முன்பு போல் குருவிகள் வீடுகளில் கூடு கட்டுவது இல்லை .. காரணம் அவை உண்பதற்கு தானியங்கள் வீடுகளில் கிடைப்பதில்லை ...
எனவே நண்பர்களே ,முடிந்தால் ஒரு சிறிய கை அரிசியை குருவிக்கு கொடுங்கள்... மற்றவற்றை நம்மால் என்ன செய்ய முடியும் ?
எனவே நண்பர்களே ,முடிந்தால் ஒரு சிறிய கை அரிசியை குருவிக்கு கொடுங்கள்... மற்றவற்றை நம்மால் என்ன செய்ய முடியும் ?

great work Mr.Mariappan ,....We humans have chosen a wrong path for our livelihood ...we start destroying our environment first and finally ourselves ,,,,
ReplyDelete